மணலி கந்தசாமி
மணலி கந்தசாமி ( Manali Kandasami ) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழகத்தில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னனி தலைவர்களில் ஒருவரும் ஆவார். காங்கிரசு கட்சியின் உறுப்பினராகி பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து இந்திய விடுதலை போராட்ட இயக்கத்தில் கலந்து கொண்டார் சமதர்ம கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்திய பொதுவுடமைக் கட்சியில் இணைந்து அரசியல் பணிகளை தொடர்ந்தார். இந்திய பொதுவுமைக் கட்சியின் தமிழ்நாட்டின் மாநிலச் செயலாளராகவும் இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]
சி. கந்தசாமி | |
---|---|
மதராசு மாநில சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1952–1957 | |
பேரவைத் தலைவர் | பொ. தி. இராசன் (1952?) ஜெ. சிவசண்முகம் பிள்ளை (1952-55) என். கோபால மேனன் (1955-57) |
முன்னவர் | பதவி உருவாக்கம் |
பின்வந்தவர் | த. சி. சுவாமிநாத உடையார் |
தொகுதி | மன்னார்குடி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மணலி, பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) | 12 மார்ச்சு 1911
இறப்பு | 28 செப்டம்பர் 1977 | (அகவை 66)
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | படிமம்:Flag of Indian National Congress.png இந்திய தேசிய காங்கிரசு(?-1940) படிமம்:CPI-banner.svg இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (1940-73) தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி (1973-77) |
பெற்றோர் | புனிதவதி (தாய்) சிதம்பரம் (தந்தை) |
படித்த கல்வி நிறுவனங்கள் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள்
- ↑ தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள். பணித்துறை வெளியீடு. 1975. பக். 75. https://books.google.co.in/books?id=5m0eAQAAIAAJ&q=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&dq=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&hl=en&sa=X&ved=2ahUKEwiTiIG5r_rrAhXNGaYKHToSBtc4ChDoATABegQIBxAB.
- ↑ திமுக தலைவரின் விருப்பம் நிறைவேறாது!. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு. https://tncpim.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/.[தொடர்பிழந்த இணைப்பு]