மடோனா செபாஸ்டியன்
மடோனா செபாஸ்டியன் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார்.[1] 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[2] இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.[1][1][3]
மடோனா செபாஸ்டியன் | |
---|---|
பிறப்பு | மடோனா செபாஸ்டியன் 1 அக்டோபர் 1992 கொச்சி, கேரளம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கிறிஸ்தவ பல்கலைக்கழகம், பெங்களூரு |
பணி | திரைப்பட நடிகை, பின்னணிப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2015-தற்போது வரை |
திரைப்பட விபரம்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2015 | பிரேமம் | செலின்[1] | மலையாளம் | முதல் மலையாளம் படம் |
2016 | காதலும் கடந்து போகும்[1] | யாழினி | தமிழ் | முதல் தமிழ் படம் |
கிங் லியார் | அஞ்சலி [4] | மலையாளம் | ||
பிரேமம் | சிந்து | தெலுங்கு | முதல் தெலுங்கு படம் | |
2017 | கவண் | மலர் | தமிழ் | |
ப பாண்டி | பூதென்றல் | தமிழ் | ||
ஹியூமன்ஸ் ஆஃப் சம்ஒன் | சாரா | ஆங்கிலம் | ||
2018 | ஜூங்கா | தொப்பிளி | தமிழ் | |
2020 | வானம் கொட்டடும் | ஜேமா ஜார்ஜ் | தமிழ் | |
2021 | கோட்டிகோபா 3 | ப்ரியா | கன்னடம் | |
2021 | ஷ்யாம் சிங்கா ராய் | பத்மாவதி | தெலுங்கு | |
2022 | கொம்பு வட்ச சிங்கமடா | தமிழ் செல்வி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "While acting, I let myself go, says Madonna". indiatimes.com. Retrieved on 2015-6-10.
- ↑ "Vijay Sethupathi - Nalan project is titled as Kadhalum Kadanthu Pogum". http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/vijay-sethupathi-nalan-project-is-titled-as-kadhalum-kadanthu-pogum.html. பார்த்த நாள்: 2015-10-15.
- ↑ "Interesting addition to Vijay Sethupathi's 'Eskimo Kadhal'". indiaglitz.com. Retrieved on 2015-6-21.
- ↑ "Dileep-Madonna starrer 'King Liar' starts rolling". Manorama Online. Retrieved on 2015-10-22.