மகுடம் (இதழ்)

மகுடம் இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டுக் காலாண்டிதழாகும். மானுடம் சிறக்க உழைப்பது மகுடம், தானதுவாகி தழைப்பதும் மகுடம் என்ற மகுட வாசகத்துடன் மகுடம் இதல் 2012 சனவரியில் இருந்து வெளிவருகின்றது.

மகுடம் முதலிதழின் முன்னட்டை

ஆசிரியர்

  • வி. மைக்கல் கொலின்

தொடர்பு முகவரி

ஆசிரியர், மகுடம், இலக்கம் 90, பார் வீதி, மட்டக்களப்பு, இலங்கை.

மின்னஞ்சல்: w.michaelcollin@gmail.com

உள்ளடக்கம்

கலை இலக்கிய செய்திகள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியன இவ்விதழில் இடம்பெற்றிருந்தன.

வெளி இணைப்புகள்

  • இடுகைகள் [1]
"https://tamilar.wiki/index.php?title=மகுடம்_(இதழ்)&oldid=14943" இருந்து மீள்விக்கப்பட்டது