மகளே உன் சமத்து

மகளே உன் சமத்து 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். ராஜகோபாலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எல். ஆனந்தன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். - “தாத்தா தாத்தா பொடிகொடு - இந்த தள்ளாத வயசிலே சடுகுடு” - என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா. இதுவே மனோரமா பாடிய முதல் பாட்டு ஆகும்.

மகளே உன் சமத்து
இயக்கம்டி. எஸ். ராஜகோபாலன்
தயாரிப்புபி. ஏ. குமார்
திருமகள் பிலிம்ஸ்
கதைபி. ஏ. குமார்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புசி. எல். ஆனந்தன்
ராஜ்ஸ்ரீ
வெளியீடுசூலை 31, 1964
ஓட்டம்.
நீளம்4569 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

மகளே உன் சமத்து
ஒலிப்பதிவு மகளே உன் சமத்துதிரைப்படம்
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்ஜி. கே. வெங்கடேசு

ஜி. கே. வெங்கடேசு இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் தஞ்சை ராமையாதாஸ் , கண்ணதாசன், எம். கே. ஆத்மநாதன், கிளவுன் சுந்தரம் ஆகியோர் இயற்றியவர்.

பாடகர்கள் மனோரமா. பின்னணிப் பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ், டி. ஏ. மோதி, எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, டி. வி. ரத்தினம், கே. ஜமுனா ராணி, சூலமங்கலம் ராஜலட்சுமி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர்.

எண் பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு (நி:செ)
1 அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலா எம். கே. ஆத்மநாதன் 03:29
2 உங்க மனசு ஒரு தினுசு கே. ஜமுனா ராணி 03:16
3 தாத்தா தாத்தா பொடி குடு எல். ஆர். ஈஸ்வரி & மனோரமா தஞ்சை ராமையாதாஸ் 03:24
4 அன்பின் உருவம் நீயே அம்மா பி. சுசீலா 03:12
5 ஆவோ குலாமியா பாபஜான் சலாமியா டி டி. எம். சௌந்தரராஜன் & டி வி. ரத்தினம் தஞ்சை ராமையாதாஸ் 03:27
6 கதை ஒன்று நான் சொல்லவா பி. சுசீலா கண்ணதாசன் 03:57
7 அன்னமிடும் கரங்களினால் சூலமங்கலம் ராஜலட்சுமி & எல். ஆர். ஈஸ்வரி
8 நல்லதுக்கு காலம் இல்லை டி. எம். சௌந்தரராஜன் தஞ்சை ராமையாதாஸ் 03:09
9 சத்தியத்தை காக்க வந்த தங்கப்பதுமை கே. ஜமுனா ராணி & எல். ஆர். ஈஸ்வரி 03:09
10 சிறையிலே ஒரு குறையில்லை டி. ஏ. மோதி & எஸ். சி. கிருஷ்ணன் கிளவுன் சுந்தரம் 06:26
11

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மகளே_உன்_சமத்து&oldid=36093" இருந்து மீள்விக்கப்பட்டது