போர்க்களம் (திரைப்படம்)

போர்க்களம், பரணி மினரல்ஸ் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ் படமாகும். புது இயக்குனர் பாண்டி சரோஜ் குமார் இயக்கத்தில், டினு ஆனந்த், நகைச்சுவை நடிகர் சத்யன், ஸ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

போர்க்களம்
இயக்கம்பாண்டி சரோஜ் குமார்
தயாரிப்புபரணி மினரல்ஸ்
இசைரோஹித் குல்கர்னி
நடிப்புடினு ஆனந்த்
சத்யன், ஸ்மிதா
வெளியீடு14/01/2010
மொழிதமிழ்
"https://tamilar.wiki/index.php?title=போர்க்களம்_(திரைப்படம்)&oldid=36059" இருந்து மீள்விக்கப்பட்டது