பொன்மாலைப் பொழுது

பொன்மாலைப் பொழுது 2013 இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஏசி துரை இயக்கியிருந்தார். உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆதவ் கண்ணதாசன், காயத்ரி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஏஜி கிரியேசன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்திருந்தார்.[2]

பொன்மாலைப் பொழுது
இயக்கம்ஏசி துரை
இசைசி சத்யா
நடிப்புஆதவ் கண்ணதாசன், காயத்ரி
ஒளிப்பதிவுராஜவேல் ஒளிவீரன்[1]
கலையகம்ஏஜி கிரியேசன்ஸ்
வெளியீடுஆகத்து 30, 2013 (2013-08-30)
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதாரம்

  1. V Lakshmi (2011-02-11). "A C Durai talks about 'Ponmaalai Pozhudhu'". The Times of India. TNN இம் மூலத்தில் இருந்து 2014-01-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140111022059/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-11/news-interviews/28545543_1_film-real-life-incident-debutant. பார்த்த நாள்: 2013-08-24. 
  2. "A C Durai talks about 'Ponmaalai Pozhudhu'". The Times of India. 11 February 2012. Archived from the original on 11 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 June 2012.
"https://tamilar.wiki/index.php?title=பொன்மாலைப்_பொழுது&oldid=36014" இருந்து மீள்விக்கப்பட்டது