பொன்மணியார்

பொன்மணியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 391.

பாடல் சொல்லும் செய்தி

உவரியிலுள்ள கலங்கல் நீர் ஓடும்படி பெருமழை பெய்கிறது. மயில் கூவுகிறது. அவர் சொன்ன கார்காலம் இது வந்துவிடுவார். - தோழி தலைவியை இவ்வாறு தேற்றுகிறாள். குறுங்கட்டுரை

"https://tamilar.wiki/index.php?title=பொன்மணியார்&oldid=12622" இருந்து மீள்விக்கப்பட்டது