பேரழகன் (திரைப்படம்)
பேரழகன் (Perazhagan) 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] சசி சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா (மாறுபட்ட இரு வேடங்களில்), ஜோதிகா (மாறுபட்ட இரு வேடங்களில்), மற்றும் விவேக், மனோரமா, மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பேரழகன் | |
---|---|
இயக்கம் | சசி சங்கர் |
தயாரிப்பு | எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன், எம்.எஸ்.குகன், பி.குருநாத் |
கதை | சசி சங்கர் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா, பாபி, மாளவிகா, விஜய், மனோபாலா, தேவன், மாணிக்க விநாயகம், சுகுமாரி, கலைராணி, ரி.பி.கஜேந்திரன், பெரியகருப்புத்தேவர், செல்லத்துரை, செல் முருகன், செட் கோவிந்தன், சந்துரு, முத்துக்காளை, ராஜன் |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பழனிபாரதி, கபிலன், பா.விஜய், தாமரை, சிநேகன் ஆகியோரின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது ஜோதிக்காவுக்கு கிடைத்தது.[3]
மேற்கோள்கள்
- ↑ Kumar, G. Manjula (27 September 2004). "'Peralagan' in Telugu" இம் மூலத்தில் இருந்து 7 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230207063743/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/peralagan-in-telugu/article28347467.ece.
- ↑ Jeevi. "Movie review – Sundarangudu" இம் மூலத்தில் இருந்து 17 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221117033726/https://www.idlebrain.com/movie/archive/mr-sundarangudu.html.
- ↑ "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". 13 February 2006 இம் மூலத்தில் இருந்து 31 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100131072633/http://cinesouth.com/masala/hotnews/new/13022006-1.shtml.