பேசும் பொம்மைகள் (புதினம்)
பேசும் பொம்மைகள், சுஜாதாவால் எழுத்தப்பட்ட நாவல்.
பேசும் பொம்மைகள் | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | துப்பறியும் நாவல் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம்[1] |
வெளியிடப்பட்ட நாள் | 2011 |
பக்கங்கள் | 232 பக்கங்கள் |
ISBN | 81-88641-37-5 |
கதைக் கரு
புதிதாக ஒரு ஆராய்ச்சிகூட பணியில் சேர்கிறாள் மாயா. அங்கே தான் அவளது அக்கா மேனகாவும் முன்னர் வேலை பார்த்தாள். அங்கு மர்மமான சம்பவங்களைக் காண்கிறாள் மாயா. ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து வீடு திரும்பும் மாயா, திடீரென்று மாயம் ஆகிவிடுகிறாள். அவளைக் கண்டுபிடிக்க வக்கீல் கணேஷ்-வசந்த்தை அணுகுகிறார் மாயாவின் காதலர் சுனில். மாயாவைக் கண்டறிந்தார்களா அந்த ஆராய்ச்சிக்கூடத்தின் மர்மம் என்ன என்று கணேஷ் வசந்த் இருவரும் கண்டு பிடிக்கிறார்கள்.
கதை மாந்தர்கள்
- கணேஷ்
- வசந்த்
- மேனகா
- மாயா
- சுனில்
- ரங்கநாத்
- சரிதா
- சாரங்கபாணி
- டாக்டர் நரேந்திரநாத்
- கோம்ஸ்
- மிருணாளினி
- நாகரத்தினம்
- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் பலர்.