பேசும் படம் (திரைப்படம்)
பேசும் படம் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.[1] சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் எவ்வித உரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படமாகும்.
பேசும் படம் | |
---|---|
இயக்கம் | சிங்கீதம் சீனிவாசராவ் |
தயாரிப்பு | சிருங்கார் நாகராஜ், சிங்கீதம் சீனிவாசராவ் |
இசை | எல்.வைத்தியநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன், அமலா, லினு ஆனந்த், பி.எல்.நாராயணா, பிரதாப் போத்தன் |
ஒளிப்பதிவு | பி. சி. கௌரிசங்கர் |
வெளியீடு | 27 நவம்பர் 1987 |
நாடு | இந்தியா |
மொழி | இல்லை |
இத்திரைப்படம் 1987ல் புஸ்பக விமானா என்ற பெயரில் கன்னடத்தில் வெளியானதாகும். வெளிவந்தபோது நல்ல வரவேற்பையும், நல்ல வசூலையும் இப்படம் பெற்றது. பெங்களூருவில் இத்திரைப்படம் 35 வாரங்கள் ஓடியது.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - வேலையில்லா இளைஞன்
- அமலா - மாயாஜாலம் செய்பவர் மகள்
- கே. எஸ். ரமேஷ் - மாயாஜாலம் செய்பவர்
- ஃபரீடா ஜலால் - மாயாஜாலம் செய்பவரின் மனைவி
- தின்னு ஆனந்த் - கொலைகாரன்
- பி. எல். நாராயணா - பிச்சைக்காரன்
- சமீர் கக்கர் - பணக்காரன்
- ரம்யா - பணக்காரனின் மனைவி
- பிரதாப் போத்தன் - பணக்கார மனைவியின் கள்ளக் காதலன்
- லோக்நாத் - விடுதி உரிமையாளர்
- மன்தீப் ராய்
- வசந்த் காமத்
- எக்னீஷ்
அங்கீகாரம் மற்றும் விருதுகள்
- தேசிய திரைப்பட விருதுகள்
- சிறந்த பொழுதுபோக்குக்கான இந்திய தேசிய திரைப்பட விருது (1988) - சிருங்கார் நாகராஜ், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் [2]
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
- சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது (கன்னடம்) - சிருங்கார் நாகராஜ், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்
- சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது (கன்னடம்) - கமல்ஹாசன்[3]
- இத்திரைப்படம் 1988 கேன்ஸ் திரைப்பட விழாவிலும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[4][5][6]
ஆதாரங்கள்
- ↑ "வெண்ணிற நினைவுகள்: மௌனத்தின் மொழி". இந்து தமிழ். 3 மே 2020. https://www.hindutamil.in/news/literature/552569-pesum-padam.html. பார்த்த நாள்: 13 செப்டம்பர் 2020.
- ↑ "35th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா இம் மூலத்தில் இருந்து 22 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120322020437/http://dff.nic.in/2011/35th_nff_1988.pdf. பார்த்த நாள்: 15 September 2012.
- ↑ Dave, Kajol. "Filmfare trivia: Kamal Haasan". பிலிம்பேர். http://www.filmfare.com/features/filmfare-trivia-kamal-haasan-3741.html. பார்த்த நாள்: 26 July 2013.
- ↑ "Need for a universal story". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/need-for-a-universal-story/article2275204.ece.
- ↑ "'Pushpak' completes 25 years: Tinnu Anand, Amala go down memory lane". IBNLive இம் மூலத்தில் இருந்து 2014-09-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140904000506/http://ibnlive.in.com/news/pushpak-completes-25-years-tinnu-anand-amala-go-down-memory-lane/292212-61.html.
- ↑ "Sakhya Indian Cinema Club: Pushpaka Vimanam (The Love Chariot)". Graduate Union. http://www.gradunion.cam.ac.uk/events/sakhya-indian-cinema-club-pushpaka-vimana-the-love-chariot/.