பேசும் தெய்வம்
பேசும் தெய்வம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் , பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
பேசும் தெய்வம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | ஆர். பாலசுப்பிரமணியம் |
கதை | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி |
ஒளிப்பதிவு | ஆர்.சம்பத் |
படத்தொகுப்பு | ஆர்.தேவராஜன் |
கலையகம் | இரவி புரொடக்சன்சு |
விநியோகம் | சாந்தி பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1967 |
நீளம் | 4769 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "111-120" இம் மூலத்தில் இருந்து 3 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303212108/http://nadigarthilagam.com/filmographyp12.htm.
- ↑ "Pesum Deivam" இம் மூலத்தில் இருந்து 7 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150707064110/http://gaana.com/album/pesum-deivam.
- ↑ Muruganandham, T (29 March 2016). "A Veteran Hums Tunes of Poverty. Any Sympathetic Ears?". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 27 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190727053642/http://www.newindianexpress.com/cities/chennai/2016/mar/29/A-Veteran-Hums-Tunes-of-Poverty.-Any-Sympathetic-Ears-917439.html.