பெருமாள் ராஜதுரை
பெருமாள் ராஜதுரை (Perumal Rajathurai, பிறப்பு: மார்ச்சு 26, 1967), இலங்கை அரசியல்வாதி. இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடணியில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் பின்னர் இதொகாவை விட்டு விலகி, திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்தார். பின்னர் 2014 நவம்பர் 21 இல் அரசுக் கூட்டணியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.[1]
பெருமாள் ராஜதுரை | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for நுவரெலியா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மார்ச்சு 26, 1967 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி |
மேற்கோள்கள்
- ↑ Another UPFA MP joins UNP[தொடர்பிழந்த இணைப்பு], சண்டே டைம்சு, நவம்பர் 21, 2014
வெளி இணைப்புகள்
- பெருமாள் ராஜதுரை நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்