பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே
பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே (Pen Vilai Verum 999 Rubai Matume) என்பது 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதியன்று வெளியான அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1][2] இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் வராத ராஜ் ஆவார். ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட், ராமர் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்..[3][4][5][6][7] 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இப்படத்திற்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கின.[8]
பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே | |
---|---|
இயக்கம் | வராத ராஜ் |
கதை | வராத ராஜ் |
இசை | ஜூத சாண்டி விவேக் சக்கரவர்த்தி |
நடிப்பு | ராஜ்கமல் ஸ்வேதா பண்டிட் |
ஒளிப்பதிவு | சதிஷ் கராவ் மோகன் |
படத்தொகுப்பு | சரவணன் ஆறுமுகம் |
கலையகம் | ரெயின்போ ப்ரோடக்சன்ஸ் |
விநியோகம் | ஆக்ஷன் ரியாக்ஷன் |
வெளியீடு | 7 சனவரி 2022 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ராஜ்கமல்
- ஸ்வேதா பண்டிட்
- ராமர்
- மது சுதன்
- கிரைஸ் பெப்பே
- வெங்கடேஷ் பிரசாத்
- தீணா
- கிருஷ்ணா
மேற்கோள்கள்
- ↑ "Pen Vilai Verum 999 Rubai Mattume (2022)". Radio Times. Archived from the original on 2022-04-08. பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
- ↑ Time News (10 January 2022). "The price of the pen is just 999 rupees". Time News. Archived from the original on 5 July 2022. பார்க்கப்பட்ட நாள் 8 April 2022.
- ↑ https://tamil.filmibeat.com/videos/pen-vilai-verum-999-rubai-mattume-latha-rao-filmibeat-tamil-174928.html
- ↑ https://in.bookmyshow.com/amp/kanchipuram/movies/pen-vilai-verum-999-rubai-matume/ET00321032
- ↑ https://tamilveedhi.com/pen-vilai-verum-999-rubai-matume-tamil-movie-review/
- ↑ https://kalakkalcinema.com/tag/pen-vilai-verum-999-rubai-mattume-movie/
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-details/pen-vilai-verum-999-rubai-matume/movieshow/88735809.cms
- ↑ Subramanian, Anupama (3 October 2018). "PV 999 has larger message". The Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 2022-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220408155255/https://www.deccanchronicle.com/entertainment/kollywood/031018/pv-999-has-larger-message.html. பார்த்த நாள்: 2022-09-01.