பெண்ணின் குரல் (இதழ்)

பெண்ணின் குரல் இலங்கை கொழும்பிலிருந்து தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளிவந்த ஒரு முற்போக்கு மாத சஞ்சிகையாகும். இதன் முதல் இதழ் 1979ல் வெளிவந்தது.

பணிக்கூற்று

  • பெண் ஒரு விற்பனைப் பண்டமல்ல.

உள்ளடக்கம்

பெண் உரிமை தொடர்பான பல்வேறுபட்ட ஆக்கங்கள் இவ்விதழில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

"https://tamilar.wiki/index.php?title=பெண்ணின்_குரல்_(இதழ்)&oldid=14934" இருந்து மீள்விக்கப்பட்டது