பூனம் சூரி

பூனம் சூரி (Punam Suri) என்பவர் இந்தியக் கல்வியாளர், பத்திரிகையாளர் மற்றும் பத்மசிறீ விருது பெற்றவர்.[1][2] சூரி தயானந்த் ஆங்கிலோ-வேத கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகவும், ஜலந்தர் டிஏவி பல்கலைக்கழக வேந்தராகவும் உள்ளார்.[3][4] இவர் இந்திய நாளிதழான டெய்லி மிலப்பின் நிர்வாக ஆசிரியராகவும் இருந்தார்.[5]

பூனம் சூரி
பிறப்புபூனம் சூரி
தேசியம்இந்தியர்
பணி
  • நிர்வாக மேலாளர், தி டெய்லி மிலப்
  • தலைவர், டி.ஏ.வி. மேலாண்மை குழு
செயற்பாட்டுக்
காலம்
2008-முதல்

மேற்கோள்கள்

 

"https://tamilar.wiki/index.php?title=பூனம்_சூரி&oldid=18879" இருந்து மீள்விக்கப்பட்டது