பூந்தோட்டம் (இலங்கை)
பூந்தோட்டம் என்பது [ஈழத்தின்] வவுனியா நகரத்திற்கு வடக்கே அமைந்துள்ள அழகிய ஒரு கிராமமாகும்..
பூந்தோட்டம் | |
---|---|
ஆள்கூறுகள்: 8°45′44″N 80°30′12″E / 8.76222°N 80.50333°E |
பூந்தோட்டம் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - வவுனியா |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
இங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய கல்வியற் கல்லூரி, மற்றும் ஏறத்தாழ 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயம் ஆகியன இவ்வூருக்கு சிறப்பு சேர்க்கின்றன.