பூந்தளிர் (சிறுவர் இதழ்)
பூந்தளிர் என்பது ஒரு சிறுவர் இதழ் ஆகும். இது 1984 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்தது. இவ்விதழ் அதிகம் படக்கதைகளை உள்ளடக்கியது. இப்படக்கதைகளில் ஒரு சில அக்காலத்தில் மிகவும் பிரபல்யமானவை. [1]

இது பூந்தளிர் (சிறுவர் இதழ்) பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் தமிழர்விக்கிற்கு உதவலாம். |