பு. சாரோன் செந்தில்குமார்
பு. சாரோன் செந்தில்குமார் (பிறப்பு: மே 7 1975) குண்டலப்பள்ளி, வேலூர் மாவட்டத்தில் பிறந்து தற்போது நுங்கம்பாக்கம் சென்னையில் வசித்துவரும் இவர் லயோலா கல்லூரி காட்சித் தகவலியல்துறை பேராசிரியரும். பொதிகை தொலைக்காட்சியில் திரைப்படம், மருத்துவம், இலக்கியம், பொதுஅறிவு எனப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவருபவரும் கட்டுரை, கவிதை, சிறுகதைகள் என்பனவற்றை எழுதியவரும், குவைத்திலுள்ள தமிழோசை தமிழ்ச் சங்கத்திற்காக இலக்கியப் பயணத்தை மேற்கொண்டவருமாவார்.
பு. சாரோன் செந்தில்குமார்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பு. சாரோன் செந்தில்குமார் |
---|---|
அறியப்படுவது | எழுத்தாளர் |
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011