பு. ஏகாம்பரநாதன்
பு. ஏகாம்பரநாதன் (சனவரி 6, 1920 - ஏப்ரல் 5, 1991) தமிழக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பான்குளம் எனும் சிற்றுரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், தற்போது "அம்பர் இராட்டை" (Ambar Charkha) எனப்படும் மரத்தாலான மேம்படுத்தப்பட்ட ஒரு நூற்புக்கதிர் இயந்திரத்தை உருவாக்கியவர்.[2] "புணமாலை ஏகாம்பரநாதன்" என பரவலாக அறியப்படும் இவர், சமூக பணிக்காக 1958 இல்[3] பத்மசிறீ விருது பெற்ற தமிழர் ஆவார்.[4]
பு. ஏகாம்பரநாதன் | |
---|---|
பிறப்பு | புணமாலை ஏகாம்பரநாதன் 6 சனவரி 1920 பாப்பான்குளம், தமிழ் நாடு |
இறப்பு | 5 ஏப்ரல் 1991 | (அகவை 71)
தேசியம் | இந்தியா |
பணி | விவசாயம் |
அறியப்படுவது | 1958 இல் சமூக சேவைக்கான பத்மசிறீ விருது பெற்றமைக்காக |
சமயம் | இந்து |
விருதுகள் | பத்மசிறீ (1958)[1] |
சான்றுகள்
- ↑ "PREVIOUS AWARDEES" இம் மூலத்தில் இருந்து 2021-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211206224836/http://www.dashboard-padmaawards.gov.in/?Field=Social%20Work&Award=Padma%20Shri&Place=Tamil%20Nadu&Year=1958-1958.
- ↑ "The Social Life of Khadi: Gandhi’s Experiments with the Indian Economy, c. 1915-1965 -page:141". deepblue.lib.umich.edu (ஆங்கிலம்) - 1915-1965. https://deepblue.lib.umich.edu/bitstream/handle/2027.42/146032/lhempson_1.pdf?sequence=1&isAllowed=y&fbclid=IwAR0wPvwS7NuMkLoaxAPj-yXhQ5a0m5Dz_weREDJi9UjAn5ra-32NBKOzI-I. பார்த்த நாள்: 2019-06-24.
- ↑ "PREVIOUS AWARDEES - Padma Awards Ministry of Home Affairs (Govt. of India)" இம் மூலத்தில் இருந்து 2021-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211206224836/http://www.dashboard-padmaawards.gov.in/?Field=Social%20Work&Award=Padma%20Shri&Place=Tamil%20Nadu&Year=1958-1958.
- ↑ "MINISTRY OF HOME AFFAIRS (Public Section) Padma Awards Directory (1954-2017) Year-Wise ListPage 5 of 118". mha.gov.in (ஆங்கிலம்) - 1954-2017. https://mha.gov.in/sites/default/files/Year_Wise_main_25042017.pdf. பார்த்த நாள்: 2019-06-24.