புரட்சி வீரன்
புரட்சி வீரன் 1952 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்துக்கு வீர பாஸ்கர் என்ற மாற்றுப் பெயரும் கொடுக்கப்பட்டிருந்தது.[2] 1951 ஆம் ஆண்டு வெளியான பாதல் (Badal) என்ற இந்திப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
புரட்சி வீரன் | |
---|---|
இயக்கம் | அமியா சக்கரவர்த்தி |
தயாரிப்பு | எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு |
இசை | சங்கர்-ஜெய்கிஷன்[1] |
நடிப்பு | மதுபாலா பிரேம்நாத் பூர்ணிமா ஹீராலால் ரந்திர் எஸ். நசீர் ஆகா |
வெளியீடு | மார்ச்சு 21, 1952 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ Hindi Geetmala
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2019-06-07. பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
{{cite book}}
: Text "[" ignored (help)