புன்னைநகர்
புன்னை நகர் (Punnai Nagar) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள ஊராகும். இதன் மேற்குப்பகுதியில் கோணம் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. அரசு சார்ந்த குடியிருப்புகள் புன்னை நகர் மற்றும் கோணம் பகுதியில் அதிகமாக உள்ளன.
புன்னைநகர் Punna Kathu Vilai | |
---|---|
பறநகர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629004 |
வாகனப் பதிவு | TN 74 |
புன்னை நகர் கோட்டாறு மறைமாவட்டத்தின் கீழ் உள்ளது, இங்கு லூர்து அன்னை தேவாலயம் உள்ளது.[1]