புத்திக பத்திரன

புத்திக பத்திரன (Buddhika Pathirana, பிறப்பு: மார்ச்சு 17 1973), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

புத்திக பத்திரன
Buddhika Pathirana.jpg
நாடாளுமன்ற உறுப்பினர்
for மாத்தறை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 17, 1973 (1973-03-17) (அகவை 51)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்ஊடகவியலாளர்

வாழ்க்கைக் குறிப்பு

47, நோரிஸ் கெனல் ரோட், கொழும்பு 10 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். ஊடகவியலாளர்

உசாத்துணை

Buddhika Pathirana in You Tube

"https://tamilar.wiki/index.php?title=புத்திக_பத்திரன&oldid=24656" இருந்து மீள்விக்கப்பட்டது