புதுசா பூத்த ரோசா
புதுசா பூத்த ரோசா 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிஷாந்த் நடித்த இப்படத்தை பி. எஸ். தரன் டி. எப். டி இயக்கினார்.
புதுசா பூத்த ரோசா | |
---|---|
இயக்கம் | பி. எஸ். தரன் டி. எப். டி |
தயாரிப்பு | காஞ்சி எம். ராமலிங்கம் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | நிஷாந்த் அப்சரா கணேஷ் கே. கே. சௌந்தர் சங்கீதா புருஷோத்தமன் வாகை சந்திரசேகர் சார்லி சின்னி ஜெயந்த் டெல்லி கணேஷ் |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |