பி. வி. கிரி
பி. வி. கிரி என்பவர் சூன் இரண்டாம் நாள் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் ஊர் கடம்பத்தூர். இவ்வூர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இவர் பல ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். குழந்தை இலக்கியத்திற்கான பரிசுகளைப் பெற்றுள்ளார். தமிழரசு இதழில் உதவி ஆசிரியராகப் பணி செய்தவர்.[1]
நூல்கள்
இவர் எழுதிய சில நூல்கள்:[2]
- கிளிமூக்கு மாங்காய்
- திருக்கழக்குன்ற திருத்தலப் பெருமை
- அருட்பேரொளி வள்ளலார்
- புதியதோர் உலகம் செய்வோம்
- நீலமலைத் திருவிழா
- சின்னச் சின்ன கதைகள்
- ராஜாத்தி மண்டபம்
- விஞ்ஞானிகள் வாழ்விலே
- செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்
- பொது அறிவுப் புதையல்
- வழிகாட்டிய ஒளிவிளக்குகள்
மேற்கோள்கள்
- ↑ ஏழாம் வகுப்பு,தமிழ். செய்யுள்: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். 2007. பக். 71.
- ↑ "inauthor:பி. வி கிரி". https://www.google.com/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22%E0%AE%AA%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%22.