பி. காளியம்மாள்



பி. காளியம்மாள் (B. Kaliammal) நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆவார்.[1]

பி. காளியம்மாள்
பி. காளியம்மாள்
பி. காளியம்மாள்
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 திசம்பர் 2019
கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
05 பிப்ரவரி 2019
தனிநபர் தகவல்
பிறப்பு நாகப்பட்டினம், தமிழ்நாடு, இந்தியா
(தற்போதைய சென்னை, தமிழ்நாடு)
அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பிரகாஷ்

தனிப்பட்ட வாழ்க்கை

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், இளங்கலை வணிகவியல் மற்றும் முதுகலை மேலாண்மைப் பட்டம் பெற்றவராவார்.

அரசியல் வாழ்க்கை

நாகபட்டினத்தில் ஒரு சமூகப் போராளியாக பணியாற்றி வந்த இவர், கசா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். அப்போது அவருக்கு நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைத்து, பின் அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் சேர்ந்தார்.

தேர்தலில் போட்டி

தேர்தல் தொகுதி கட்சி முடிவு பெற்ற வாக்குகள் எதிர்த்துப் போட்டியிட்டவர் எதிர்த்துப் போட்டியிட்டவர் கட்சி எதிர்த்துப் போட்டியிட்டவர் பெற்ற வாக்குகள்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்[2][3][4][5] வட சென்னை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வார்ப்புரு:தோல்வி 60,515 (6.33%) கலாநிதி வீராசாமி திமுக 5,90,986 (61.85%)
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்[6] பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வார்ப்புரு:தோல்வி 14,823 (7.16%) நிவேதா எம் முருகன் திமுக 96,102 (46.40%)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பி._காளியம்மாள்&oldid=28070" இருந்து மீள்விக்கப்பட்டது