பி. கார்த்தியாயினி

பி. கார்த்தியாயினி ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் சார்பாகச் செயல்பட்டார்.[2][3] 2017 இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 2024 ஆம் ஆண்டு சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டார்.[4]

பி. கார்த்தியாயினி
வேலூர் மாநகராட்சி மேயர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவேலூர், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅதிமுக, பாஜக
துணைவர்அனுஷ்குமார்
பிள்ளைகள்வினிஷ்ராஜா, துகிரா
பெற்றோர்பாண்டுரங்கன்[1]

தனி வாழ்க்கை

பாண்டுரங்கன் என்பவருக்கு மகளாக வேலூரில் பிறந்தார். உயிரி மருத்துவக் கருவியியல் அறிவியலில் முதுநிலைப் பட்டத்தை லயோலா கல்லூரியில் 2006 இல் பெற்றார். ஆர். அனுஷ்குமார் என்ற இயன்முறை மருத்துவரைத் திருமணம் செய்தார்.[5]

பார்வைநூல்கள்

  1. "வேட்பாளர் விவரம்". https://affidavit.eci.gov.in/show-profile/eyJpdiI6Ik81Rk1LUzZlUDhwY2licnFBb1JRWnc9PSIsInZhbHVlIjoieGZVWHhPb2lsbHVWT2RuaWR6bmpSQT09IiwibWFjIjoiOWJhNTgxMmQ2MTlkMTBiZDY1NDRiOTkwMjY3OWRkMzQ0MGE0ZWM2MTQyYTMwZTE2ZTVmZTdjOWE3YzdhNzYzZiIsInRhZyI6IiJ9/eyJpdiI6Ijh0end5WUZFSVJ4dVg2R2oxbVc3Z1E9PSIsInZhbHVlIjoiUk5RVjFtQ1p6dmRZLzJ3ekVJVHNXQT09IiwibWFjIjoiZTI4N2Q0YWNkOTllMWY2ZDM4YzA5YzM3ZGQ0YTBjZjg0ZWFiODFhMGEzMzNiNTcwNTcyNmViZGQzYzM1MzMzNCIsInRhZyI6IiJ9/eyJpdiI6Imt6TnJYVlpESUlHTVRETEF1OTA0c3c9PSIsInZhbHVlIjoicUFXYjhmVmtmOERjV2lweFBYdmtkZz09IiwibWFjIjoiZGMwZDJmOWU4YjdkMjcxNWQ2NjllMTQxZThhMDBlYTBjODQzNTlmNmY4NDUyNTc1YmJkZmFiYjE2ZDViYjczYiIsInRhZyI6IiJ9/eyJpdiI6IjZqTG0vUlZqVVQzdmVWZ21jZnRMckE9PSIsInZhbHVlIjoiQTBoRjdYQlM4U21YV0RkeHdqTXZ2dz09IiwibWFjIjoiMzk4MzNhOWYxYTk1MzNlOGI2MzM5NGU2NmY2YTA5YmVhYWMxOWYxMDg3OTczZDJjZjg4OTZjMjVmYzZkOTgzNCIsInRhZyI6IiJ9/eyJpdiI6Imt0UzRkakdrK0VjanhicnZsVFNNMGc9PSIsInZhbHVlIjoiaXE5a0RFdS9yblpJNHppbWhXQkR6QT09IiwibWFjIjoiZmMyMjhkYzJjZTQ2NTM3YTg0MTUwMzUwYTcxZWM1YjFkYTQ5NzFmNTJkZDQ3MTRhZGZlMjllY2JlNjUyYjhhOCIsInRhZyI6IiJ9. பார்த்த நாள்: 8 April 2024. 
  2. "Corporation Result:Detailed". Tamil Nadu State Election Corporation இம் மூலத்தில் இருந்து 31 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111031210819/http://117.239.70.112/nomination/lb_corporation_vote_result.php. பார்த்த நாள்: 28 October 2011. 
  3. "Mayors assume charge". The Hindu. 26 October 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2572178.ece. பார்த்த நாள்: 28 October 2011. 
  4. "அ.தி.மு.க டூ பா.ஜ.க... கார்த்தியாயினி அணி மாறிய பின்னணி". விகடன். https://www.vikatan.com/government-and-politics/100819-admk-to-bjp-vellore-former-mayor-karthiyayini-joins-bjp-party. பார்த்த நாள்: 8 April 2024. 
  5. "அதிமுக மேயர் வேட்பாளர் கார்த்தியாயினி". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-vellore/2011/Sep/17/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-393045.html. பார்த்த நாள்: 8 April 2024. 
"https://tamilar.wiki/index.php?title=பி._கார்த்தியாயினி&oldid=23924" இருந்து மீள்விக்கப்பட்டது