பி. எஸ். சிவபாக்கியம்
பி. எஸ். சிவபாக்கியம் தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியுமாவார். இவர் பாடிய பாடல்கள் கிராமப்போன் இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்டவை இவரின் சிறப்பாகும். இவர் பாடிய வண்ணான் வந்தானே... எனும் பாடல் அக்காலத்தில் புகழ்பெற்ற ஒன்றாகும்.[1] பிற்காலத்தில் தாய் கதைப்பாத்திரங்களில் நடித்தார்.
நடித்த திரைப்படங்களின் பட்டியல்
- ஸ்ரீ கிருஷ்ண லீலா (1934)
- திரௌபதி வஸ்திராபகரணம் (1934)[2]
- நல்லதங்காள் (1935)
- பக்த துருவன் (1935)
- பீஷ்மா (1936) - இந்தத் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தார்.[3]
- லீலாவதி சுலோசனா (1936)
- மிஸ் சுந்தரி (1937)
- பாண்டுரங்கன் (1939)
- பக்த கௌரி (1941) - இந்தத் திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையாவின் அம்மாவாக நடித்தார். கொடுமைகள் செய்யும் மாமியார் கதைப்பாத்திரமாகும்.
- அருந்ததி (1943)
- திவான் பகதூர் (1943)
- ஆரவல்லி சூரவல்லி (1946),
- போஜன் (1948)
- ஞானசௌந்தரி (1948)
- திருமழிசை ஆழ்வார் (1948)[4]
- மாமியார் (1953)
மறைவு
சிவபாக்கியம், மகிழுந்து விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (22 சனவரி 2010). "Bhaktha Gowri 1941". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/bhaktha-gowri-1941/article3020385.ece. பார்த்த நாள்: 3 அக்டோபர் 2016.
- ↑ ராண்டார் கை (24 சூலை 2011). "Draupadi Vastrapaharanam 1934". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article2288563.ece. பார்த்த நாள்: 3 அக்டோபர் 2016.
- ↑ ராண்டார் கை (1 பிப்ரவரி 2014). "Bhishma (1936)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/bhishma-1936/article5642768.ece. பார்த்த நாள்: 3 அக்டோபர் 2016.
- ↑ ராண்டார் கை (6 ஏப்ரல் 2013). "Thirumazhisai Aazhvaar 1948". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/thirumazhisai-aazhvaar-1948/article4588185.ece. பார்த்த நாள்: 3 அக்டோபர் 2016.
வெளி இணைப்புகள்
- யூடியூபில் மோகன ரூப மனோகரா - பி. எஸ். சிவபாக்கியம் பாண்டுரங்கன் திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தியுடன் பாடிய ஒரு பாடல்
- யூடியூபில் பூலோக வாழ்வு - ஆரவல்லி சூரவல்லி (1946) திரைப்படத்தில் பி. எஸ். சிவபாக்கியம் பாடிய பாடல்.