பிரியமானவளே
ப்ரியமானவளே (Priyamaanavale) 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] விஜய் நடித்த இப்படத்தை கே. செல்வபாரதி இயக்கினார். திரையரங்குகளில் படம் அதிகநாட்கள் திரையிடப்பட்டு வெற்றிப்படமாகத் திகழ்ந்தது.[2][3]
ப்ரியமானவளே | |
---|---|
இயக்கம் | கே. செல்வபாரதி |
தயாரிப்பு | சிவராஜி வெங்கடராஜி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | விஜய் சிம்ரன் கசான் கான் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வையாபுரி விவேக் இராதிகா சௌத்ரி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எசு.ஏ.ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ Rajitha (27 October 2000). "Festive fare!" இம் மூலத்தில் இருந்து 20 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170120085933/http://www.rediff.com/movies/2000/oct/27tamil.htm.
- ↑ "The Diwali Winners are... | 2000" இம் மூலத்தில் இருந்து 11 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210511100108/https://www.behindwoods.com/tamil-movies/slideshow/the-diwali-winners-are/2000.html.
- ↑ "'I forced Vijay to act in Priyamanavale'". 24 January 2016 இம் மூலத்தில் இருந்து 5 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210505191611/https://www.deccanchronicle.com/kollywood/240116/i-forced-vijay-to-act-in-priyamanavale.html.
- ↑ "Priyamaanavale". 1 January 2002 இம் மூலத்தில் இருந்து 22 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201022034506/https://www.jiosaavn.com/album/priyamaanavale/A43sAOUXFys_.