பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (தமிழ்)

ஆங்கிலத்தில் வெளியிடப்படும் கலைக்களஞ்சியமான பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் சுருங்கிய வெளியீடான 'பிரிட்டானிக்கா கன்சைஸ் என்சைக்ளோபீடியா' வின் தமிழ் மொழிபெயர்ப்பு பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் ஆகும். இந்த படைப்பு மூன்று தொகுதிகளாக 3120 பக்கங்களுடன் 28,000 கட்டுரைகளுடனும் 2400 புகைப்படங்கள், ஓவியங்கள், அட்டவணைகள், வரைபடங்களுடனும் விகடன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (தமிழ்)

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்