பிரதாப் போத்தன்
பிரதாப் கே போத்தன் (Pratap Pothen, 13 ஆகத்து 1952 – 15 சூலை 2022)[1] இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குனரும், எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிரதாப் கே. போத்தன் | |
---|---|
பிறப்பு | திருவனந்தபுரம், கேரளா, இந்தியா | ஆகத்து 13, 1952
இறப்பு | 15 சூலை 2022 சென்னை,தமிழ்நாடு, இந்தியா | (அகவை 69)
வேறு பெயர் | பிரதாப் |
தொழில் | நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் விளம்பரம் உருவாக்குனர் |
நடிப்புக் காலம் | 1980 தொடக்கம் |
துணைவர் | |
பிள்ளைகள் | கேயா போத்தன் |
பெற்றோர் | குலதிங்கள் போத்தன்
பொன்னம்மா போத்தன் |
இணையத்தளம் | http://www.facebook.com/pages/Pratap-Pothen/260016360354 |
விருதுகள்
- சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - தகர (1979)
- சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - சாமரம் (1980)
- சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது - மீண்டும் ஒரு காதல் கதை (1985)
- சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - ரிதுபேதம் (1987)
- எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான திரைப்பட விருது - 22 பெண் கோட்டயம் (2012)
- கேரள மாநில திரைப்பட விருது - சிறப்பு ஜூரி விருது - (2014)
திரைப்படங்கள்
நடிகராக
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1978 | ஆரவம் | கொக்கரக்கோ | மலையாளம் | |
1979 | தகர | தகர | மலையாளம் | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - தகர (1979) |
1979 | அழியாத கோலங்கள் | இந்துமதியின் கணவர் | தமிழ் | |
1980 | ஆரோகனம் | ராஜு | மலையாளம் | |
1980 | பவிழ முத்து | சந்தோஷ் | மலையாளம் | |
1980 | சந்திர பிம்பம் | கோபி | மலையாளம் | |
1980 | தளிரிட்ட கினக்கள் | மலையாளம் | ||
1980 | இளமைக்கோலம் | இளங்கோவன் | தமிழ் | |
1980 | லாரி | தாசப்பன் | மலையாளம் | |
1980 | சாமரம் | வினோத் | மலையாளம் | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - மலையாளம் - சாமரம் (1980) |
1980 | ஊர்மகளே விட தாரு | மலையாளம் | ||
1980 | பப்பு | பப்பு | மலையாளம் | |
1980 | மூடு பனி[2] | சந்துரு | தமிழ் | |
1980 | வறுமையின் நிறம் சிவப்பு | பிரதாப் | தமிழ் | |
1980 | நெஞ்சத்தை கிள்ளாதே | பிரதாப் | தமிழ் | |
1981 | ஆகாலி ராஜ்யம் | பிரதாப் | தெலுங்கு | |
1981 | கரையெல்லாம் செண்பகப்பூ | சி. கல்யாண ராமன் | தமிழ் | |
1981 | மதுமலர் | தமிழ் | ||
1981 | குடும்பம் ஒரு கதம்பம் | கண்ணன் | தமிழ் | |
1981 | பன்னீர் புஷ்பங்கள் | பிரேம் | தமிழ் | |
1981 | சொல்லாதே யாரும் கேட்டால் | தமிழ் | ||
1981 | நெஞ்சில் ஒரு முள் | பிரதாப் | தமிழ் | |
1981 | வா இந்த பக்கம் | தமிழ் | ||
1981 | தில்லு முல்லு | அவரே | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
1981 | ராணி | தமிழ் | ||
1981 | பனிமலர் | தமிழ் | ||
1981 | அபர்ணா | மலையாளம் | ||
1982 | வாழ்வே மாயம் | பிரதாப் | தமிழ் | |
1982 | அம்மா | தமிழ் | ||
1982 | எச்சில் இரவுகள் | தமிழ் | ||
1982 | ஒரு வாரிசு வருகிறது | தமிழ் | ||
1982 | சட்டம் சிரிக்கிறது | தமிழ் | ||
1982 | சிந்தூர சந்தியாவுக்கு மௌனம் | அணில் ராஜு | மலையாளம் | |
1982 | ஓலங்கள் | மலையாளம் | ||
1982 | இடவேள | மலையாளம் | ||
1982 | ஈரவிழிக் காவியங்கள் | தமிழ் | ||
1982 | நன்றி மீண்டும் வருக | பிரதாப் | தமிழ் | |
1982 | பிரீயாசக்தி ராதா | மலையாளம் | ||
1982 | நவம்பரின்டே நஷ்டம் | தாஸ் | மலையாளம் | |
1983 | அமெரிக்கா அமெரிக்கா | பேபி | மலையாளம் | |
1983 | யுத்தகாண்டம் | தமிழ் | ||
1983 | கைகேயி | மலையாளம் | ||
1984 | காஞ்சனா கங்கா | மோகன் | தெலுங்கு | |
1984 | புதுமைப்பெண் | அட்வகேட் டேவிட் | தமிழ் | |
1984 | ஜஸ்டிஸ் சக்கரவர்த்தி | பிரதாப் | தெலுங்கு | |
1984 | அக்சரங்கள் | மலையாளம் | ||
1985 | மீண்டும் ஒரு காதல் கதை | குப்பி @ கணபதி | தமிழ் | இத்திரைப்பட இயக்குனரும் இவரே |
1985 | சிந்து பைரவி | சஞ்சீவி | தமிழ் | |
1986 | ஒன்னு முதல் பூஜ்ஜியம் வரே | ஜோஸ்குட்டி | மலையாளம் | |
1987 | மனைவி ரெடி | மருத்துவர் | தமிழ் | |
1987 | ஜல்லிக்கட்டு | தமிழ் | விருந்தினர் தோற்றம் | |
1987 | நிராபிதங்கள் | ஜெயதேவன் | மலையாளம் | |
1987 | பேசும் படம் | தமிழ் | ||
1988 | என் ஜீவன் பாடுது | டாக்டர். விஜய் | தமிழ் | |
1988 | புஷ்பாக்க விமனா | அமைதி | ||
1988 | பெண்மணி அவள் கண்மணி | பரந்தாமன் | தமிழ் | |
1988 | ரத்த தானம் | தமிழ் | ||
1988 | இதுதான் ஆரம்பம் | தமிழ் | ||
1990 | சிறையில் சில ராகங்கள் | பிரதாப் | தமிழ் | |
1992 | அமரன் | ராஜா வர்மா | தமிழ் | |
1997 | தேடினேன் வந்தது | விக்கி | தமிழ் | |
2005 | பிரியசகி | பிரியாவின் தந்தை | தமிழ் | |
2005 | ராம் | தமிழ் | ||
2005 | தன்மத்ரா | டாக்டர் | மலையாளம் | |
2006 | சுக்கல்லோ சுந்தருடு | பிரகாஷ் | தெலுங்கு | |
2007 | குரு | கே. ஆர். மேனன் ஐ.ஏ.எஸ். | இந்தி | |
2008 | வெள்ளித்திரை | அவராகவே | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2009 | காலண்டர் | கிளீடஸ் | மலையாளம் | |
2009 | படிக்காதவன் | ராமகிருஷ்ணன் | தமிழ் | |
2009 | சர்வம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2010 | ஆயிரத்தில் ஒருவன் | சந்திரமௌலி | தமிழ் | |
2010 | வீரசேகரன் | தமிழ் | ||
2010 | மறுசரித்திரா | பாலுவின் தந்தை | தெலுங்கு | |
2010 | புல்லியம் | மலையாளம் | ||
2011 | முரண் | சேவியர் | தமிழ் | |
2012 | 22 பீமேல் கோட்டையம் | ஹெச் | மலையாளம் | எதிர்மறை நடிகருக்கான சைமா விருது |
2012 | ஆயலும் ஞசனம் தம்மில் | டாக்டர் சாமுவேல் | மலையாளம் | |
2012 | சுழல் | மத்தீவ்ஸ் | தமிழ் | |
2013 | அலெக்ஸ் பாண்டியன் | ராதாகிருஷ்ணன் | தமிழ் | |
2013 | 3 டாட்ஸ் | பத்மகுமார்/பாப்பேட்டான் | மலையாளம் | |
2013 | ஆறு சுந்தரிமருடே கத்த | அலெக்ஸ் பால் | மலையாளம் | |
2013 | அப்&டவுன் - முகலில் ஓரலுங்குடு | இடத்தில் கோவிந்தன் நாயர் | மலையாளம் | |
2013 | அரிகில் ஒரால் | சுதிர் போஸ் | மலையாளம் | |
2013 | இடுக்கி கோல்டு | மைக்கேல் | மலையாளம் | |
2014 | லண்டன் பிரிட்ஜ் | சி. எஸ். நம்பியார் | மலையாளம் | |
2014 | பெங்கலூர் டேஸ் | ஃபிரான்சிஸ் | மலையாளம் | |
2014 | அலைஸ்: ஏ ட்ரூ ஸ்டோரி | டாக்டர். சிவப்பஞ்சநாதன் | மலையாளம் | |
2014 | முன்னரியுப்பு | கே. கே | மலையாளம் | |
2014 | பூஜை | திவ்யாவின் தந்தை | தமிழ் | |
2014 | வேகம் | பென்னி | மலையாளம் | |
2015 | மரியம் முக்கு | தந்தை கேபிரேல் | மலையாளம் | |
2015 | அப்பாவும் வீஞ்சும் | பெர்னந்தஸ் | மலையாளம் | |
2015 | கனல் | ரகு | மலையாளம் | |
2016 | ரெமோ | டாக்டர். ரவிச்சந்திரன் | தமிழ் | |
2016 | மா சு கா | காவல் அதிகாரி | தமிழ், மலையாளம் |
|
2017 | எழ்ரா | நம்பியார் | மலையாளம் | |
2017 | சதுர அடி 3500 | பகத் | தமிழ் | |
2017 | வீடேவடு | தெலுங்கு | ||
2017 | யார் இவன் | தமிழ் | ||
2019 | உயரே | மூத்த அதிகாரி | மலையாளம் | |
2019 | கொலையுதிர் காலம் | தமிழ் | ||
2020 | பச்சமாங்கா | மலையாளம் | ||
2020 | பொரன்சிக் | டாக்டர். ஜெயக்குமார் மேனன் | மலையாளம் | |
2020 | பொன்மகள் வந்தாள் | நீதிபதி | தமிழ் | |
2021 | கமலி பிரம் நடுக்காவேரி | அறிவுடைநம்பி | தமிழ் | |
2022 | Barroz: Guardian of D'Gama's Treasure | மலையாளம் | படப்பிடிப்பில் |
இயக்குனராக
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1985 | மீண்டும் ஒரு காதல் கதை | தமிழ் | நடிகராக எழுத்து அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது |
1987 | ருத்ரபீடம் | மலையாளம் | சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது– மலையாளம் |
1988 | டைசி | மலையாளம் | இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார் |
1988 | ஜீவா | தமிழ் | இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார் |
1989 | வெற்றி விழா | தமிழ் | இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார் |
1990 | மை டியர் மார்த்தாண்டன் | தமிழ் | இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார் |
1991 | சைத்தன்யா | தெலுங்கு | இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார் |
1992 | மகுடம் | தமிழ் | இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார் |
1993 | ஆத்மா | தமிழ் | இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார் |
1994 | சீவலப்பேரி பாண்டி | தமிழ் | |
1995 | லக்கி மேன் | தமிழ் | இதில் எழுத்தாளராகவும் செயல்பட்டார் |
1997 | ஒரு யாத்தரமொழி | மலையாளம் |
எழுத்தாளராக
- சொல்ல துடிக்குது மனசு (1988)
மேற்கோள்கள்
- ↑ "நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் காலமானார்". https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/826683-actor-director-pratap-pothen-passes-away.html.
- ↑ "பிரதாப் போத்தன் இயக்கத்தில் மரண வெற்றி பெற்ற படங்கள்.. இந்த படம்லாம் இவர்தான் எடுத்ததா.. ஆச்சர்யமா இருக்கே!" (in en). https://in.pinterest.com/pin/384565255684144645/.