பிபாசா பாசு

பிபாசா பாசு (Bipasha Basu, பிறப்பு: ஜனவரி 7, 1979) ஓர் இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 2001 இலிருந்து நடித்து வருகிறார். தமிழ்த் திரைப்படமான சச்சினில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபாசா பாசு
Bipasha Basu
BipashaBasu.jpg
பிறப்பு சனவரி 7, 1979 (1979-01-07) (அகவை 45)
டில்லி,  இந்தியா
தொழில் திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 2001–முதல்
துணைவர் கரண் சிங் குரோவர் (2016–முதல்)
இணையத்தளம் http://bipashabasunet.com
"https://tamilar.wiki/index.php?title=பிபாசா_பாசு&oldid=23059" இருந்து மீள்விக்கப்பட்டது