பின்னத்தூர் (மேற்கு)

வார்ப்புரு:தரமுயர்த்து

பின்னத்தூர் (மேற்கு) இது கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ள அழகிய கிராமம். சிதம்பரத்திலிருந்து சுமார் 6 கி. மி. தூரத்தில் பிச்சாவரம் வனப்பகுதி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கிராமம் முழுவதுமாக இசுலாமியர் வசிக்கின்றனர்.

"https://tamilar.wiki/index.php?title=பின்னத்தூர்_(மேற்கு)&oldid=40307" இருந்து மீள்விக்கப்பட்டது