பாவ மன்னிப்பு (திரைப்படம்)
பாவ மன்னிப்பு 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாவ மன்னிப்பு | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | புத்தா பிக்சர்ஸ் |
கதை | எம். எஸ். சோலைமலை |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் சாவித்திரி தேவிகா |
ஒளிப்பதிவு | ஜி. விட்டல் ராவ் |
படத்தொகுப்பு | ஏ. பீம்சிங் ஏ. பால் துரைசிங் |
விநியோகம் | ஏவிஎம் நிறுவனம் |
வெளியீடு | மார்ச்சு 16, 1961 |
நீளம் | 17676 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிவாஜி கணேசன்
- ஜெமினி கணேசன்
- எம். ஆர். ராதா
- சாவித்திரி
- எம். வி. ராஜம்மா
- தேவிகா
- சித்தூர் வி. நாகையா
- டி. எஸ். பாலையா
- எஸ். வி. சுப்பையா
- கொத்தமங்கலம் சுப்பு
- ஏ. ராமாராவ்
- எஸ். ஆர். ஜானகி
பாடல்கள்
பாவ மன்னிப்பு | |
---|---|
இசை
| |
வெளியீடு | 1961 |
நீளம் | 34:51 |
இசைத் தயாரிப்பாளர் | விசுவநாதன் - இராமமூர்த்தி |
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | காலம் (நி:நொ) |
1 | அத்தான் என்னத்தான் | பி. சுசீலா | கண்ணதாசன் | 04:38 |
பாடல் காட்சியில் நடித்தவர்கள் | சாவித்திரி, தேவிகா | |||
2 | எல்லோரும் கொண்டாடுவோம் | டி. எம். சௌந்தரராஜன், நாகூர் அனிபா | 04:44 | |
பாடல் காட்சியில் நடித்தவர்கள் | சிவாஜி கணேசன், சித்தூர் வி. நாகையா, ஜெமினி கணேசன், சாவித்திரி, எஸ். வி. சுப்பையா, தேவிகா | |||
3 | காலங்களில் அவள் வசந்தம் | பி. பி. ஸ்ரீனிவாஸ் | 03:10 | |
பாடல் காட்சியில் நடித்தவர்கள் | ஜெமினி கணேசன், சாவித்திரி | |||
4 | பாலிருக்கும் பழமிருக்கும் | பி. சுசீலா, எம். எஸ். விசுவநாதன் | 03:27 | |
பாடல் காட்சியில் நடித்தவர்கள் | தேவிகா, சிவாஜி கணேசன் | |||
5 | சாய வீதி | டி. எம். சௌந்தரராஜன், கே. ஜமுனா ராணி, எல். ஆர். ஈசுவரி | 03:57 | |
6 | சிலர் அழுவர் சிலர் சிரிப்பர் | டி. எம். சௌந்தரராஜன் | 05:24 | |
பாடல் காட்சியில் நடித்தவர்கள் | சிவாஜி கணேசன், எம். வி. ராஜம்மா | |||
7 | வந்த நாள் முதல் | டி. எம். சௌந்தரராஜன் | 04:57 | |
பாடல் காட்சியில் நடித்தவர்கள் | சிவாஜி கணேசன், சாவித்திரி, டி. எஸ். பாலையா. | |||
8 | வந்த நாள் முதல் (Pathos) | டி. எம். சௌந்தரராஜன், ஜி. கே. வெங்கடேஷ் | 04:54 |
உசாத்துணை
- Pava Mannippu (1961), ராண்டார் கை, தி இந்து, செப்டம்பர் 5, 2015