பாவனா ராவ்
பாவனா ராவ் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையும், நடனமங்கையும் ஆவார். இவர் கன்னடம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடிதுதள்ளார். 2008 இல் காலிப்பட்டா என்ற கன்னட திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழில் கொல கொலயா முந்திரிக்கா மற்றும் விண்மீன்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார்..[1][2][3][4]
பாவனா ராவ் | |
---|---|
பிறப்பு | 6 ஜூன் 1989 சீமக்கா, கருநாடகம், இந்தியா |
பணி | நடிகர், நடனமங்கை |
செயற்பாட்டுக் காலம் | 2008– தற்போது |
திரை வாழ்க்கை
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2008 | காலிப்பட்டா | பவானி | கன்னடம் | பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம் |
2012 | கொல கொலயா முந்திரிக்கா | வேணி | தமிழ் | |
வாரே வா | ரூபா | கன்னடம் | ||
விண்மீன்கள் | மீரா | தமிழ் | ||
2013 | வன யுத்தம் | சாந்தினி | தமிழ் | |
வன யுத்தம் | சாந்தினி | கன்னடம் | ||
2014 | பாஹுபராக் | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
2016 | பரபன்சா | |||
2017 | சத்ய ஹரிச்சந்திரா | வெற்றி - துனை நடிகைக்கான விருது | ||
தயவித்து கமனிசி | ||||
டைகர் கல்லி | ||||
2018 | துரு நிர்கமனா | கௌரவத் தோற்றம் | ||
ராம்போ 2 | அவராகவே | பாடலில் சிறப்புத் தோற்றம் | ||
தி வில்லன் |
ஆதாரங்கள்
- ↑ Sunayana Suresh (2012-03-10). "Bhavana Rao's next releasing this week". TNN. The Times Of India இம் மூலத்தில் இருந்து 2012-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120716104611/http://articles.timesofindia.indiatimes.com/2012-03-10/news-interviews/31142495_1_film-release-bhavana-rao. பார்த்த நாள்: 2012-08-06.
- ↑ "Shika's triple delight - Telugu Movie News". IndiaGlitz. 2012-03-16. http://www.indiaglitz.com/channels/telugu/article/79442.html. பார்த்த நாள்: 2012-08-06.
- ↑ TNN (2008-12-22). "‘I won’t succumb to the casting couch’". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2012-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120707133956/http://articles.timesofindia.indiatimes.com/2008-12-22/news-interviews/27903633_1_film-roles-bhavana-rao. பார்த்த நாள்: 2012-08-06.
- ↑ "Benign and beaming Bhavana Rao". IndiaGlitz. 2007-08-08. http://www.indiaglitz.com/channels/kannada/interview/6816.html. பார்த்த நாள்: 2012-08-06.