பாவனா (Bhavana, பிறப்பு - ஜூன் 6, 1986, திருச்சூர், கேரளா) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான இரசிகர்களை பெற்று தந்தது.[1][2]

பாவனா
Actor Bhavana by Shagil Kannur 01.jpg
இயற் பெயர் கார்த்திகா
பிறப்பு 6 சூன் 1986 (1986-06-06) (அகவை 38)
திருச்சூர், கேரளா  இந்தியா
நடிப்புக் காலம் 2002-தற்போது வரை

திரைப்படங்கள்

தமிழ்

மலையாளம்

  • 2003 - ஸ்வப்னக் கூடு

கன்னடம்

  • 2010 - ஜாக்கி
  • 2011 - விஷ்ணுவர்தனா
  • 2012 - ரோமியோ
  • 2012 - யாரே குகாத்லி
  • 2013 - தொப்பிவாலா
  • 2013 - பச்சன்
  • 2015 - மைதிரி

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பாவனா&oldid=23039" இருந்து மீள்விக்கப்பட்டது