பாலைவன பறவைகள்
பாலைவன பறவைகள் (Palaivana Paravaigal) என்பது செந்தில்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம்.[1] இதில் உதயன், தரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையகங்கை. இத்திரைப்படம் 1990 செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டது.[2]
பாலைவன பறவைகள் | |
---|---|
இயக்கம் | செந்தில்நாதன் |
தயாரிப்பு | கே. எஸ். ஸ்ரீனிவாசன் |
இசை | இளையகங்கை |
நடிப்பு | உதயன் தரணி ஜெய்சங்கர் கே. நடராஜ் செந்தில் ஆனந்த்ராஜ் சாருஹாசன் சரத்குமார் உசிலைமணி லூஸ் மோகன் எஸ்.என்.லக்ஷ்மி சிவகாமி |
ஒளிப்பதிவு | எல். கேசவன் |
படத்தொகுப்பு | இளங்கோ |
வெளியீடு | செப்டம்பர் 15, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையகங்கை இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை முத்துலிங்கம், பிறைசூடன், செம்பையா, எஸ். கலையரசன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "Five heroines in 'Nijam Nizhalagirathu'". 19 March 2012 இம் மூலத்தில் இருந்து 25 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210125115403/http://www.nowrunning.com/news/tamil/five-heroines-in-nijam-nizhalagirathu/48987/story.htm.
- ↑ "Palaivana paravaigal ( 1990 )" இம் மூலத்தில் இருந்து 30 December 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101230025502/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=palaivana%20paravaigal.