பாலாஜி சக்திவேல்

பாலாஜி சக்திவேல் (பிறப்பு: சனவரி 01, 1964) தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவராவார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.[3] அனைவராலும் பாராட்டப்பட்ட சிறப்பான திரைப்படமான காதல் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.

பாலாஜி சக்திவேல்
Balaji Sakthivel At The ‘Vaanam Kottatum’ Audio Launch.jpg
பிறப்புசனவரி 1, 1964 (1964-01-01) (அகவை 60)[1]
திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்[2]
செயற்பாட்டுக்
காலம்
2002 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கலாநிதி

திரைப்பட விபரம்

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது மொழி குறிப்புகள்
இயக்குநர் திரைக்கதை
2002 சாமுராய்  Y  Y தமிழ்
2004 காதல்  Y  Y தமிழ்
2007 கல்லூரி  Y  Y தமிழ்
2012 வழக்கு எண் 18/9  Y  Y தமிழ் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்)
2015 ரா ரா ராஜசேகர்  Y  Y தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பாலாஜி_சக்திவேல்&oldid=21120" இருந்து மீள்விக்கப்பட்டது