பார்லன் வையாபுரி
பரமசிவம் பிள்ளை "பார்லன்" வையாபுரி ( Paramasivum Pillay "Barlen" Vyapoory) ( பிறப்பு 1945/46) இவர் ஓர் மொரிசிய அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஏப்ரல் முதல் நவம்பர் 2019 வரை மொரிசியசின் துணைக் குடியரசு தலைவராக பணியாற்றினார். [1]
இவர் முன்பு தென்னாப்பிரிக்காவில் மொரிசியசு குடியரசின் தூதராகப் பணியாற்றினார். இவர் அந்த அமைப்பின் தலைவராக பல சந்தர்ப்பங்களில் பணியாற்றியுள்ளார். [2] இவர் போர்க்குணமிக்க சோசலிச இயக்கத்தின் உறுப்பினர். [3]
அமீனா குரிப் பதவி விலகிய பின்னர், இவர் 2019 நவம்பர் 26 அன்று மொரிசியசின் பொறுப்பு குடியரசு தலைவரக பணியாற்றினார். [4]
குறிப்புகள்
- ↑ 303, Belson (April 4, 2015). "Mauritius has a new Vice-President" இம் மூலத்தில் இருந்து April 5, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160405163055/https://newsfeed.mu/news/mauritius-has-a-new-vice-president/.
- ↑ Government of Mauritius. "Biography of the Vice President" இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 16, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190916104310/http://vice-president.govmu.org/English/The%20Vice%20President/Biography/Pages/default.aspx.
- ↑ Hibz Y.D. (April 5, 2016). "New Vice-President of Mauritius: Barlen Vyapoory". Island Crisis இம் மூலத்தில் இருந்து April 21, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160421040747/http://news.islandcrisis.net/2016/04/new-vice-president-of-mauritius-barlen-vyapoory/.
- ↑ Government of Mauritius. "National Assembly - Home". http://mauritiusassembly.govmu.org/English/Pages/default.aspx.