பாரத விலாஸ்
பாரத விலாஸ் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். மொழி இன சமய பல்வகைமை கொண்ட இந்தியாவின் ஒற்றுமையை விளக்கும் விதமாக ஒற்றை குடியிருப்பை மையமாக வைத்து மொழி இன வெறுபாடின்றி ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இதன் கதை அமைந்தது. இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால் அன்னிய ஆளுமைகளிடம் இருந்து விடுபட முடியுமென காட்டியது.
பாரத விலாஸ் | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | சினி பாரத் ஏ. சி. திருலோகச்சந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | மார்ச்சு 24, 1973 |
நீளம் | 4501 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |