பாப்பாத்தி
பாப்பாத்தி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கே. சண்முகம் செட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ரதி தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாப்பாத்தி | |
---|---|
இயக்கம் | ஆர். கே. சண்முகம் செட்டியார் |
தயாரிப்பு | கே. ஏ. சண்முகவேல் சின்னவர் கிரியேஷன்ஸ் |
இசை | ஜெயவிஜயா |
நடிப்பு | ஜெய்கணேஷ் ரதி தேவி |
வெளியீடு | பெப்ரவரி 23, 1979 |
நீளம் | 3956 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |