பாபு (திரைப்படம்)
பாபு 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாபு | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | ஏ. சி. திருலோகச்சந்தர் சினி பாரத் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சௌகார் ஜானகி |
வெளியீடு | அக்டோபர் 18, 1971 |
நீளம் | 4867 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "The Deiva Magan of all directors, he shared special bond with Sivaji Ganesan". 16 June 2016 இம் மூலத்தில் இருந்து 24 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201024120859/https://www.newindianexpress.com/cities/chennai/2016/jun/16/The-Deiva-Magan-of-all-directors-he-shared-special-bond-with-Sivaji-Ganesan-940849.html.
- ↑ Arunachalam, Param (14 April 2020). BollySwar: 1981–1990. Mavrix Infotech. பக். 538. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-938482-2-7.
- ↑ Vijayakumar, B. (22 April 2012). "Odayil Ninnu 1965". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180329060910/http://www.thehindu.com/features/cinema/odayil-ninnu-1965/article3339456.ece.