பாசமும் நேசமும்

பாசமும் நேசமும் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

பாசமும் நேசமும்
இயக்கம்யோகநாத்
தயாரிப்புவி. எம். சுந்தர்
அலங்கார் பிக்சர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெமினி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுசனவரி 26, 1964
நீளம்4330 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "1964 – பாசமும் நேசமும் – அலங்கார் பிக்ச" [1964 – Pasamum Nesamum – Alankar Pic.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 24 December 2017. பார்க்கப்பட்ட நாள் 24 December 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Neelamegam, G. (2016). Thiraikalanjiyam — Part 2 (in Tamil). Chennai: Manivasagar Publishers. pp. 166–167.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://tamilar.wiki/index.php?title=பாசமும்_நேசமும்&oldid=35386" இருந்து மீள்விக்கப்பட்டது