பவானி (திரைப்படம்)
பவானி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எஸ். ஏ. அசோகன், விஜயகுமாரி, எல். விஜயலட்சுமி, வாணிஸ்ரீ. மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பவானி | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | டி. கே. சங்கர் அண்ணா புரொடக்ஷன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் எஸ். ஏ. அசோகன் விஜயகுமாரி எல். விஜயலட்சுமி வாணிஶ்ரீ |
வெளியீடு | ஆகத்து 5, 1967 |
நீளம் | 4543 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "இந்த நிலவை நான் பார்த்தால்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, பி. பி. ஸ்ரீனிவாஸ் | ||||||||
2. | "மல்லிகை ஹோய் மணிவிழி" | எல். ஆர். ஈஸ்வரி | ||||||||
3. | "நான் பாடும் பாட்டிலே" | பி. சுசீலா | ||||||||
4. | "புன்னகையில் ஒரு பொருள்" | டி. எம். சௌந்தரராஜன் | ||||||||
5. | "வயது வந்த பெண்கள்" | எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
- ↑ "Bhavani" இம் மூலத்தில் இருந்து 2 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230202051755/https://tamilsongslyrics123.com/movie/Bhavani.
- ↑ "Bhavani". The Indian Express: pp. 3. 5 August 1967. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19670805&printsec=frontpage&hl=en.
- ↑ "Bhavani". The Indian Express: pp. 3. 2 August 1967. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19670802&printsec=frontpage&hl=en.
- ↑ "Bhavani" இம் மூலத்தில் இருந்து 2 பெப்பிரவரி 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230202051755/https://tamilsongslyrics123.com/movie/Bhavani.