பள்ளிமுனை
பள்ளிமுனை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்குக் கிழக்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பள்ளிமுனை Pallimunai | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°59′N 79°55′E / 8.983°N 79.917°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | மன்னார் |
பிரதேச செயலர் பிரிவு | மன்னார் நகரம் |
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Mannar. பார்த்த நாள்: 5 ஆகத்து 2024.