பள்ளப்பட்டி நகராட்சி

பள்ளப்பட்டி நகராட்சி, தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்த பள்ளப்பட்டி பேரூராட்சியை மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆணை பிறப்பித்துள்ளார். [1][2]

இதனையும் காண்க

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பள்ளப்பட்டி_நகராட்சி&oldid=108152" இருந்து மீள்விக்கப்பட்டது