பல்சந்த மாலை

பல்சந்த மாலை என்பது தமிழில் எழுந்த முதல் இசுலாமியத் தமிழ் இலக்கியம் ஆகும். இது கிபி 12 ம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நூல் முழுமையாக கிடைக்கவில்லை. இன்று எட்டுப் பாடல்களே கிடைத்துள்ளன. இந்த எட்டுப் பாடல்களும் ஒரு உரைநூல் ஒன்று மேற்கோள் காட்டப்பட்டு இருந்தன. இதை வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த 'களவிற் காரிகை' என்ற பதிப்பித்தார்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பல்சந்த_மாலை&oldid=14399" இருந்து மீள்விக்கப்பட்டது