பறக்கும் பாவை
பறக்கும் பாவை (Parakkum Pavai) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி, காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பறக்கும் பாவை | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | டி. ஆர். ராமண்ணா ஆர். ஆர். பிக்சர்சு |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜா தேவி காஞ்சனா |
வெளியீடு | நவம்பர் 11, 1966 |
நீளம் | 4752 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இப்படத்திற்கு இசையமைத்தவர் ம. சு. விசுவநாதன் ஆவார்.[1]
வ. எண். | பாடல் | பாடியவர் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | "கல்யாண நாள் பார்க்க" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 04:25 |
2 | "முத்தமோ மோகமோ" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | 06:15 | |
3 | "நிலவென்ன ஆடை" | டி. எம். சௌந்தரராஜன், P. சுசீலா | 03:18 | |
4 | "சுகம் எதிலே" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி, கே. ஜே. யேசுதாஸ் | 04:09 | |
5 | "உன்னைத்தானே" | டி. எம். சௌந்தரராஜன், P. சுசீலா | 03:19 | |
6 | "யாரைத்தான் நம்புவதோ" | பி. சுசீலா | 03:08 | |
7 | "பட்டுபாவடை எங்கே" | டி. எம். சௌந்தரராஜன் | 03:16 |
உசாத்துணை
- Parakkum Paavai (1966), ராண்டார் கை, தி இந்து, மே 14, 2016
- ↑ "Parakkum Paavai". 11 November 1966 இம் மூலத்தில் இருந்து 10 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190410075859/https://www.jiosaavn.com/album/parakkum-paavai/P2fd-fD0pmk_.