பருமிய மொழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பருமிய மொழி என்பது சீனோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த பருமிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி பருமா, தாய்லாந்து, சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ முப்பத்திரண்டு மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும்.
மியான்மார் (பருமியமொழி) | |
---|---|
မြန်မာစာ (எழுத்துப் பருமிய மொழி ) မြန်မာစကား (பேச்சு பருமிய மொழி) | |
உச்சரிப்பு | வார்ப்புரு:IPA-my or வார்ப்புரு:IPA-my |
பிராந்தியம் | பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தாய்மொழி: 32 மில்லியன் இரண்டாம் மொழி: 10 மில்லியன் (date missing) |
Sino-Tibetan
| |
பருமிய எழுத்துமுறை | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மியான்மர் |
Regulated by | மியான்மார் மொழி ஆணையம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | my |
ISO 639-2 | bur (B) mya (T) |
ISO 639-3 | mya |
இம்மொழி 33 எழுத்துக்களை கொண்டது.