பரமக்குடி எமனேசுவரமுடையார் கோயில்

எமனேஸ்வரமுடையவர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பகுதியின் எமனேஸ்வரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

பரமக்குடி எமனேசுவரமுடையார் கோயில்
பரமக்குடி எமனேசுவரமுடையார் கோயில் is located in தமிழ் நாடு
பரமக்குடி எமனேசுவரமுடையார் கோயில்
பரமக்குடி எமனேசுவரமுடையார் கோயில்
ஆள்கூறுகள்:9°32′57″N 78°35′59″E / 9.5491°N 78.5996°E / 9.5491; 78.5996Coordinates: 9°32′57″N 78°35′59″E / 9.5491°N 78.5996°E / 9.5491; 78.5996
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம் மாவட்டம்
அமைவிடம்:எமனேசுவரம், பரமக்குடி
சட்டமன்றத் தொகுதி:பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:91 m (299 அடி)
கோயில் தகவல்
மூலவர்:எமனேசுவரமுடையார்
தாயார்:சொர்ணகுஜாம்பிகை
குளம்:எம தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:மார்கழி திருவாதிரை,
மாசி மகம்,
நவராத்திரி,
திருக்கிருத்திகை,
கந்த சஷ்டி,
சிவராத்திரி
உற்சவர்:பிரதோஷ நாயனார்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 91 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எமனேஸ்வரமுடையவர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°32′57″N 78°35′59″E / 9.5491°N 78.5996°E / 9.5491; 78.5996 ஆகும்.

இக்கோயிலில் மூலவராக எமனேஸ்வரமுடையவர் வீற்றிருக்கிறார். தாயார் சொர்ணகுஜாம்பிகை ஆவார். இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். தீர்த்தம் எம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. எமனேஸ்வரமுடையவர், சொர்ணகுஜாம்பிகை, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், மல்லிகார்சுனேசுவரர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2]

மேற்கோள்கள்

  1. ValaiTamil. "அருள்மிகு எமனேஸ்வரமுடையவர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.
  2. "Emaneswaramudayavar Temple : Emaneswaramudayavar Emaneswaramudayavar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.

வெளி இணைப்புகள்