தமிழ் இலக்கணப் படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. "ஒரு சொற்றொடரில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் (வினை முற்று)நிலை பயனிலை எனப்படுகிறது".[1] எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற சொற்றொடரில் விளையாடினான் பயனிலை ஆகும்.

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பயனிலை&oldid=20329" இருந்து மீள்விக்கப்பட்டது